அமெரிக்க அதிபர் போட்டியில் ஜோ பைடன் வெற்றிமுகம்!

by Web Team
0 comment

இன்று (நவம்பர் 3) அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியிடுகிறார்.

ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ் எதிரணிக்குக் கடும் போட்டி அளித்து வருகிறார்.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்பை விடவும் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார்.

Related Posts

Leave a Comment