பிக்பாஸில் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பது இந்த பிரபலமா?- எலிமினேட் ஆகப்போவது இவரா?

by Web Team
0 comment

பிக்பாஸ் 4வது சீசனின் 4 வாரங்கள் முடிந்துவிட்டது. இதுவரை ரேகா, வேல்முருகன் என 2 பிரபலங்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது இந்த வாரம் எலிமினேட் செய்ய தேர்வானவர்கள் ஆரி, பாலாஜி, அனிதா, சோம், சுரேஷ், சனம் ஷெட்டி, அர்ச்சனா ஆகியோர் தான்.

இதில் இதுவரை ஆரிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது, அதோடு அர்ச்சனாவிற்கு தான் இதுவரை குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது.

இதனால் அவரே வீட்டைவிட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதோ அந்த விவரங்கள்,

Related Posts

Leave a Comment