வெப் சீரிஸ் ஒன்றில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடித்த படு மோசமான காட்சிகள், அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் இதோ..

by Web Team
0 comment

ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இவர் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரம்யா, தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் முகிலன், இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

மேலும் அதில் ரம்யா பாண்டியன் படுக்கையறை காட்சிகளில் அரைகுறை ஆடையில் நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment