WHO-ன் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி

by Web Team
0 comment

உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருப்பவர் டெட்ரோஸ் அதோனாம்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத போதும், பாசிட்டிவ் என முடிவுகள் வந்தது.

இதனையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment