இந்த வருடம் பிக் பாஸ் நான்காவது சீசனில் மாடலிங் துறையைச் சேர்ந்த சம்யுக்தா கார்த்திக் முக்கியமானவர்.
கேரளாவைச் சேர்ந்த சம்யுக்தாவுக்கு மாடல் மற்றும் நடிகை என்பதைத் தாண்டி, தொழில் முனைவோர், 4 வயது குழந்தையின் அம்மா என பல அடையாளங்கள் உண்டு.
தற்போது அவரின் குடும்ப புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
குழந்தையை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய குழந்தையா என்று வாயடைத்து போயுள்ளனர். அது மாத்திரம் இல்லை,
அவரின் கணரின் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.