பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று

by Editor
0 comment

பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 10 பேரில் 8 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பொரளை பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related Posts

Leave a Comment