ஐந்து மாத காலத்திற்கு பிறகு இந்த தமிழ் மாதம் தொங்கிய பின்னர் தான் பல திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சினிமா, சின்னத்திரை பிரபலங்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அவ்வகையில் தற்போது தெலுங்கு சினிமா நடிகர் Raja Chembolu க்கு கடந்த அக்டோபர் 31 ல் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஃபிடா, நா பேரு சூர்யா, அஞ்ஞாதவாசி, பானுமதி ராமகிருஷ்ணா ஆகிய படங்களில் நடித்த ராஜா செம்பொலு ஹிமா பிந்து என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இருவருக்கும் ரசிகர்கள் திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராஜா செப்போலு பாடலாசிரியர் ஸ்ரீனிவாசலு சீதாராமா சாஸ்த்ரியின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.