சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

by Lifestyle Editor
0 comment

ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துதுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:-

1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. மந்தீப் சிங், 6. ஜேம்ஸ் நீசம், 7. தீபக் ஹூடா, 8. கிறிஸ் ஜோர்டான், 9. முருகன் அஸ்வின், 10. ரபி பிஷ்னோய், 11. முகமது ஷமி.

சென்னை சூப்பர் கிங்ஸ்:-

1. டு பிளிஸ்சிஸ், 2. கெய்க்வாட், 3. அம்பதி ராயுடு, 4. எம்எஸ் டோனி, 5. என் ஜெகதீசன், 6. ஜடேஜா, 7. சாம் கர்ர், 8. ஷர்துல் தாகூர். 9. தீபக் சாஹர், 10. லுங்கி நிகிடி, 11. இம்ரான் தாஹிர்.

Related Posts

Leave a Comment