இந்த வயதில் இப்படி ஒரு கொடுமையா

by Editor
0 comment

தல அஜித், தளபதி விஜய் இருவருக்குமே பெரும் ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. அவர்களின் படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாவதை நாம் தியேட்டரில் பார்த்திருப்போம்.

அந்த ரசிகர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் விசிறி. கடந்த 2018 ல் வெளியான இப்படத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அப்படியான புகழுக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் நவீன் சங்கர். சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வரும் இவர் சாலிகிராமம் பகுதியில் மியூசிக் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.

அண்மையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment