அஜித்திடம் உதவி கேட்ட டிரைவர்

by Lifestyle Editor
0 comment

அஜித் தன்னிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு உடனே உதவக் கூடியவர். அப்படி தான் அவரை பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.

இங்கேயும் ரெட் பட படப்பிடிப்பில் அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ஷஹீர் ஹைல் ஒரு பேட்டியில், ரெட் பட படப்பிடிப்பில் டிரைவர் ஒருவர் தயாரிப்பு குழுவினர் சம்பளம் தருவதில்லை என வருந்தி அஜித்திடம் கூறியுள்ளார்.

அதற்கு அஜித், நான் என்ன செய்ய முடியும், புரொடக்ஷனில் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டாராம், இதனால் டிரைவர் மிகவும் ஷாக் ஆனாராம்.

Related Posts

Leave a Comment