நடிகர் சூர்யாவிற்காக டப்பிங் கொடுத்த பிரபல நடிகர்

by Editor
0 comment

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று, இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி சூரரை போற்று திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி, அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் சூரரை போற்று படத்தின் மலையாள டப்பிங்கில் நடிகர் சூர்யாவிற்காக ஒரு பிரபல நடிகர் டப்பிங் கொடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment