இந்த வாரம் வெளியேறுவதாக நடிகர் கமல் கூறும் நபர் யார்?

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி சென்ற வாரம் பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு மொத்தம் 11 பேரை நாமினேட் செய்தனர். மேலும் நேற்று இதில் ரியோ, ரம்யா, அனிதா, பாலாஜி, ரமேஷ் உள்ளிட்ட 5 நபரை மக்கள் காப்பாற்றியுள்ளதாக கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், வேல்முருகன் கமலிடம் “இன்று நான் தான் வெளியேறுவேன்” என கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இன்று வேல்முருகன் தான் வெளியேறுவார் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment