காமெடி நடிகர் விவேக் சோகம்!

by Lifestyle Editor
0 comment

தமிழ் திரையில் சின்ன கலைவாணர் என போற்றப்பட்டவர் நகைச்சுவை நடிகர் விவேக். தன் படங்களில் காமெடியுடன் சிந்தனை கருத்துக்களையும் ரசிகர்கள் மனதில் விதைத்து வந்தார். ஐயா அப்துல் கலாம் அவர்களின் வழியை பின்பற்றுபவர்.

அது மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையில் உலகை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக கிரீன் கலாம் என லட்சக்கணக்கான மரங்களை நட்டு வந்தார். படங்களில் சமூக கருத்துக்களையும் வலியுறுத்தும் அவர் நடிப்பிலும் கை தேர்ந்த கலைஞர்.

தற்போது அவரின் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஜேம்ஸ்பாண்ட பட நடிகரின் மரணம். உலகம் முழுக்க சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment