லடாக்கில் 2 முறை மிதமான நிலநடுக்கம்!

by Lifestyle Editor
0 comment

ஶ்ரீநகர்: லடாக்கில் அடுத்தடுத்து சனிக்கிழமை இரவு 2 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதேபோல் லடாக்கில் இரவு 10.29 மணி, இரவு 11.36 மணி அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.1 மற்றும் 3. 8 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Related Posts

Leave a Comment