யார் யார் என்ன செய்றீங்க?.. எங்கெங்கே என்ன பேசுறீங்க? நேருக்கு நேராக நிற்கும் ஆரி… கதிகலங்கிய போட்டியாளர்கள்

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் சரியாக விளையாடதவர் என்று அனிதா மற்றும் ஆரி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு கடும் அதிர்ப்தியடைந்த ஆரி, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் பார்த்து யார் யார் என்ன செய்றீங்க?.. எங்கெங்கே என்ன பேசுறீங்க? என்பதை நேருக்கு நேராக நெற்றில் அடித்தாற் போல் கூறுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் குரூப்பீஸம் என்ற வார்த்தையை விட்டு இன்னும் வெளியில் வராமல் இருக்கும் நபர்களைக் குறித்து அதிரடியாக பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment