கன்பெஷன் அறையில் அர்ச்சனா, வெளியில் மற்ற போட்டியாளர்களின் அழுகை… காரணம் தான் என்ன?

by Web Team
0 comment

நேற்றைய தினத்தில் ஆரம்பத்தில் சண்டையில் ஏற்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியில் சற்று சமாதானமாக முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கன்பெஷன் அறையில் அர்ச்சனா இருக்கின்றார். நீங்காத நினைவுகள் குறித்து பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார்.

இதனை அங்கிருந்து படிக்கும் போதே அர்ச்சனா அழுதுள்ளார். மேலும் வெளியில் வந்து ரம்யா, சம்யுக்தா, சுரேஷ் என அனைவரும் தனது நீங்கா நினைவுகளைக் குறித்து பேசியதால், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்கலங்கியுள்ளனர்.Related Posts

Leave a Comment