தங்கத்திற்காக போட்டிபோடும் 16 போட்டியாளர்கள்.. முதன் முறையாக ஆத்திரமடைந்த சம்யுக்தா.. ப்ரோமோ 3

by Web Team
0 comment

பிக்பாஸ் என்றாலே கடுமையான போட்டிகளும் பிக்பாஸ் கொடுக்கும் வித்தியாசமான டாஸ்க் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்களும் தான்.

இதில் சமீபத்தில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் பல சசர்ச்சைகள் மற்றும் சண்டைகள் மட்டுமே நாம் பார்த்து வந்தோம்.

இந்நிலையில் புதுமையான டாஸ்க்குடன் தற்போது வெளியாகியுள்ளது பிக்பாஸ் சீசன் 4 ப்ரோமோ 3.

இந்த டாஸ்கில் தங்கத்தை அதிகம் எந்த போட்டியாளர் சேர்கிறார் என்பது தான் போட்டி.

Related Posts

Leave a Comment