கமலின் கிண்டலுக்கு ஆளான அனிதா..

by Lifestyle Editor
0 comment

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கமல் அனிதாவிடம் “நீங்க இடைவெளியே விடாமல் பேசுறீங்க” என்று கூறினார்.

இதற்கு அனிதா “நீங்கள் பேசுவது என்னை கலாய்ப்பது போல் இருக்கிறது” என கூற, கமல் “எப்பா கண்டுபிடிச்சிட்டீங்களே” என கிண்டலடித்து உள்ளார்.

Related Posts

Leave a Comment