தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் அமேசானில் சூரரைப் போற்றும் வரவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளிவரும் நிலையில் சூர்யா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை சூர்யா தற்போது தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் சூர்யாவின் கெட்டப் பார்த்த ரசிகர்கள், அட இந்த கெட்டப் புதிதாக உள்ளதே என்று ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.