பிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக நுழைவது யார் ?

by Editor
0 comment

தமிழில் பிக்பாஸ் 4வது சீசன் ஒரு மாதிரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் பிரச்சனைகள், சண்டைகள் தான் அதிகமாக இருக்கிறது.

ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றே கூறலாம், முதல் போட்டியாளராக நடிகை ரேகா வீட்டைவிட்டு வெளியேறினார்.

அடுத்து யார் என்பது நாளை தெரிந்துவிடும். இந்த நிலையில் தான் 18வது போட்டியாளர் குறித்து சில பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் உறுதியாக பாடகி சுசித்ரா கலந்துகொள்ள இருப்பதாகவும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்று நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர் வீட்டில் நுழைந்தால் என்னென்ன நடக்கப்போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Comment