பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடத்தினைக் காட்டிலும் இந்த வாரம் மொக்கையாகத் தான் போகின்றது பார்வையாளர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம் தான்.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் கமல் கையில் செங்கோலுடன் வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அரக்கர்கள், அரசர்கள் டாஸ்கில் நடைபெற்ற சண்டையினை குறித்து பேசியுள்ளார்.
மேலும் வெளியில் இருக்கும் மக்கள் இந்த வாரம் யார் வெளியேற வேண்டும் என்று நினைக்கின்றனர் என்ற மக்கள் கருத்து காட்சியினையும் தற்போது காணலாம்.