பாண்டியன் ஸ்டோர் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது, மாப்பிள்ளை இவர் தான்…

by Web Team
0 comment

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சித்ரா. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்த சீரியலுக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. சித்ராவுக்காகவே விரும்பி பார்ப்பார்கள்.

இவர் பல நாட்களாக வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் என கூறிக்கொண்டே வந்தார்.

தற்போது அவர் சொன்னது போலவே அவருக்கான ஜோடியை தேடி கண்டுப்பிடித்துவிட்டார் சித்ரா.

சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் கிடைத்துள்ளது, இதோ அவர் புகைப்படம்..ஹேமந்த் ஒரு தொழிலதிபராம்.

Related Posts

Leave a Comment