பாலாஜி முருகதாஸை டார்கெட் செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள், கோபத்தில் அவர் செய்த விஷயம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.

by Web Team
0 comment

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா இந்த நிகழ்ச்சியிலிருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் எலிமினேஷன் டாஸ்க்கிற்காக பாலாஜி முருகதாஸை மற்ற போட்டியாளர்கள் அனைவரும் டார்கெட் செய்துள்ளனர்.

மேலும் அவர் அதிகமாக கோபப்படுகிறார் என கூறியுள்ளனர், அதற்கு பாலாஜி “கோபப்படாமல் இருக்க முடியாது, அது தவறும் கிடையாது” என பதிலளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment