சுரேஷ் எடுத்த அதிரடியான முடிவு… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா?

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்கள் வரிசைப்படுத்தும் டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சக போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் வாக்கு அடிப்படையில் தகுதியான இடத்தினை பெறுகின்றனர்.

இந்நிலையில் சுரேஷ் கடைசி இடமான 16வது இடத்தினை தெரிவு செய்து அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இந்த இடத்தினை தெரிவு செய்பவர் இந்த வார எலிமினேஷனில் வெளியேறுபவராக இருக்கலாம் என்று பிக்பாஸ் கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment