முகம் சிவக்க டென்ஷன் ஆன ரம்யா டார்லிங்

by Web Team
0 comment

முகம் சிவக்க டென்ஷன் ஆன ரம்யா டார்லிங்

க்பாஸ் 4வது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க சண்டைகள் வீட்டில் அதிகமாகி வருகிறது.

இதுநாள் வரை சுரேஷ்-அனிதா சம்பத், ரியோ-சுரேஷ், ஆரி-பாலாஜி போன்றோருக்கு தான் சண்டைகள் இருந்து வந்தது.

இன்று காலை வந்த புதிய புரொமோவில் ரியோ மற்றும் ரம்யா பாண்டியனுக்கு வாக்குவாதம் நடக்க சண்டையாக மாறுகிறது.

ரம்யா பாண்டியனும் மிகவும் டென்ஷனாக பேசுகிறார், இதோ அந்த புரொமோ வீடியோ,

Related Posts

Leave a Comment