சுரேஷை வாடா என்ற சனத்திற்கு பாலாஜி கொடுத்த பதிலடி… பெரும் மோதலில் பிக்பாஸ்

by Web Team
0 comment

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டிக்கும் சுரேஷிற்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் சனம் சுரேஷின் வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமல், வெளியே வாடா?.. என்று தகாத வார்த்தைகளில் பேசினார்.

இன்றும் பிக்பாஸ் பட்டிமன்றம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினத்தில் சனம் சுரேஷை பேசியதை பாலாஜி கூறுகிறார். ஆனால் நேற்று ஒரு கட்டத்தில் பாலாஜியும் சுரேஷை திட்டியதை ஜித்தன் ரமேஷ் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment