இந்த விளையாட்டு விளையாடுவதற்கு வேற ஏதாவது… அரக்க குடும்பத்தால் பொங்கி எழுந்த ஆரி

by Web Team
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள்.

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சில் பாலாஜி, சோம் சேகர் ஆகியோர் அரக்கர்களிடம் தோற்று விட்டார்கள்.

சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரியோ ஆகியோர் வெற்றி பெற்றனர். இன்னும் ரம்யா, நிஷா, வேல்முருகன் மட்டும் இந்த டாஸ்கில் ஆடாமல் இருக்கின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அரக்கர்கள் ராஜாவாகவும், ராஜாக்கள் அரக்கர்களாகவும் மாறியுள்ளார்கள்.

மேலும், ஆரி அரசராக இருந்து, அரக்கர்கள் பண்ணும் தொல்லையை பொறுத்துகொள்ள ஒரு கட்டத்தில், பொங்கி எழுந்து இப்படி விளையாடுவதற்கு வேற ஏதாவது பண்ணலாம் என கூறுகிறார். இதனால் சண்டை வழுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment