நாடா இல்லை காடா சினிமாவை மிஞ்சிய பிக் பாஸ் தமிழ் ல் ஒரு சோகம்

by Web Team
0 comment

நாடா இல்லை காடா சினிமாவை மிஞ்சிய பிக் பாஸ் தமிழ் ல் ஒரு சோகம்

க்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமின்றி கடந்த ஞாற்றிக்கிழமை எலிமினேஷன் என்பதால் நடிகை ரேகா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டார். இதனால் மற்ற போட்டியாளர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று நாடா இல்லை காடா சினிமாவை மிஞ்சிய பிக் பாஸ் தமிழ் ல் ஒரு சோகம்

Related Posts

Leave a Comment