பிக்பாஸ் 4 வீட்டை விட்டு வெளியேறும் முதல் போட்டியாளர், யார் தெரியுமா?

by Web Team
0 comment

பிக்பாஸ் 4 வீட்டை விட்டு வெளியேறும் முதல் போட்டியாளர், யார் தெரியுமா?

ரசிகர்களின் ஆதரவினால் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4ல் இன்று 14வது நாள். இன்று கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் பேசுவார்.

மேலும் இனி வரவிருக்கும் ஒவ்வொரு ஞாயற்று கிழமைகளில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறுவார்கள். அந்த வகையில் இன்று யார் வெளியேறவிருக்கிறார் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

இந்நிலையில் இன்று முதல் எவிக்ஷன் நடக்கவிருக்கிறது, இதில் யார் வெளியேற போகிறார் என்று கமல் ஹாசன் கூறும் ப்ரோமோ இதோ..

சூடு பிடிக்கும் இன்றய ஆட்டத்தின் ப்ரோமோ இதோ.

Related Posts

Leave a Comment