2ஆம் வாரமான பிக்பாஸ் சீசன் 4ல் பல விதமான முகங்கள் பல விதமான மாற்றங்களை நமக்கு காமித்தது.
இன்று வாரத்தின் இறுதி, சனிக்கிழமை என்பதினால் கமல் அவர்கள் போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் எபிசொட் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதினால் கமல் அவர்களின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் : ” நாம் ஒருவரை கெட்டவராக இருப்பாரோ என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில், நமக்கெல்லாம் ஹீரோவாகவே மாறிவிட்டார்.
ஆனால் நாம் சிலரை நல்லவங்க நினைச்சோமே அப்போ அவங்கயெல்லாம் எப்படி? ” என கமல் கூறும் ப்ரோமோ 1 இதோ..