முதன்முறையாக சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு போட்டியாளர்கள்… பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரண்டு போட்டியாளர்களை சிறையில் அடைத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

ஏதாவது டாஸ்க்கில் பின்தங்கியவர்களை சிறையில் அடைப்பது வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது நிகழ்ச்சி ஆரம்பித்த பத்து நாளில் இரண்டு போட்டியாளர்களை அடைத்துள்ளது ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரசியம் குறைவாக இருக்கும் போட்டியாளர்கள் பெயரில் ஜித்தன் ரமேஷ், ஷிவானி இரண்டு பேரும் தெரிவு செய்யப்பட்டு இவர்களையே சிறையில் அடைத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment