பிக்பாஸ் 4 வீட்டில் Wild Card என்ட்ரீ – தொகுப்பாளர் அர்ச்சனா

by Web Team
0 comment

பிக்பாஸ் 4 வீட்டில் Wild Card என்ட்ரீ – தொகுப்பாளர் அர்ச்சனா

ரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல சண்டைகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக்பாஸும் போட்டிகாளர்களுக்கு பல டாஸ்குகள் கொடுத்து வருகிறார். இன்று என்னவெல்லாம் நடக்கும் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் 4 வீட்டில் Wild Card என்ட்ரீ ஆக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரை பார்த்ததும் போட்டியாளர்கள் படு குஷியில் அவரை வரவேற்கின்றனர்.

Related Posts

Leave a Comment