கோபால் கோபால் என் காதலை எப்போது ஏற்ப்பீர்கள் கோபால் – நிஷா கலக்கல்

by Web Team
0 comment

கோபால் கோபால் என்னை காதலை எப்போது நிஷா கலக்கல்

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போதெல்லாம் போட்டியாளர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதால், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஒரு போட்டிக்காக 16 போட்டியாளர்களும் இரண்டு இரண்டு ஜோடியாக கலக்கல்

Related Posts

Leave a Comment