உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்நிகழ்ச்சி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் தற்போதெல்லாம் போட்டியாளர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதால், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஒரு போட்டிக்காக 16 போட்டியாளர்களும் இரண்டு இரண்டு ஜோடியாக பிரிந்து. தங்களை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிக்கொள்ள போட்டிபோடுகின்றனர்.
மேலும் இதில் வென்று அடுத்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கப்போகும் ஜோடி யார்? என்பதை குறித்து காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
#Day10 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/7aZUDGg6P8
— Vijay Television (@vijaytelevision) October 14, 2020