எலியும், பூனையுமாக இருந்த அனிதா, சுரேஷ் இணைந்து போட்ட குத்தாட்டம்
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்து சண்டை போட்டவர்கள் அனிதா-சுரேஷ். 3 நாட்களாக வந்த புரொமோவில் இவர்களது சண்டை தான் ஹைலைட்டாக இருந்தது.
இப்போது சுரேஷ்-ரியோ இருவருக்கும் சண்டை முற்றியிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே சண்டை, எலிமினேஷன் என வந்த புரொமோக்களை தாண்டி இன்று வந்த ஒரு புரொமோ ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.
அதாவது இத்தனை நாள் எலியும், பூனையாக இருந்த அனிதா-சுரேஷ் இருவரும் குத்தாட்டம் போடுகின்றனர்.
ரசிகர்களும் இந்த புரொமோவை வைரலாக்கி வருகின்றனர்.
#Day10 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/QiB8MJwVQf
— Vijay Television (@vijaytelevision) October 14, 2020