இதோ பாருங்க – பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வைத்த பட்டப்பெயர்கள்

by Web Team
0 comment

இதோ பாருங்க – பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வைத்த பட்டப்பெயர்கள்

பிக்பாஸ் 4வது சீசன் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. போட்டியாளர்கள் வீட்டில் கொண்டாட்டமாக இருந்தார்களோ இல்லையோ ஆனால் அன்றாடம் சண்டைகளுக்கு நடுவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஒவ்வொரு முறை வெவ்வேறு போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகள் வருகின்றன. இன்று வந்த புரொமோவில் பிக்பாஸ் எலிமினேஷக்கு அதிரடியாக புதிய வழியை ஒன்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர்கள் கொடுத்துள்ளனர். யார் யாருக்கு என்னென்ன பெயர்கள் கொடுத்துள்ளார்கள் என்ற விவரம் இதோ,

சனம் செட்டி- சண்டக்கோழி

அனிதா- டிராமா குயின்

சுரேஷ் சக்ரவர்த்தி- கோவக்காரன்

பாலாஜி- பிராடு

சோம் சுந்தர்- பொன்னுங்களை கரெக்ட் பண்றவன்

சிவானி- ஊமைக் கொட்டான்

ஆஜித்- நமக்கு எதுக்கு வம்பு இருக்கிற இடம் தெரியாமல் போய்டணும்

கேப்ரில்லா- ஊசி பட்டாசு

ரேகா- டென்ஷன் பார்ட்டி

ரியோ- கூல் கயி

நிஷா- சென்டிமென்ட் பிளஸ் காமெடி

ஆரி- இன்ஃபர்மேடிவ் பர்சன்

ஜித்தன்- புரியாத புதிர்

வேல்முருகன்- நம்ம ஊரு பாட்டுக்காரன்

ரம்யா- நமக்கு எதுக்கு வம்பு

சம்யுக்தா- பியூட்டிஃபுல் மாம்

Related Posts

Leave a Comment