நீச்சல் குளத்தில் இளம் பெண்ணை தூக்கி ஒர்க்கவுட் செய்யும் பிக்பாஸ் 4 பாலாஜி முருகதாஸ் – சர்ச்சைக்குரிய வீடியோ

by Web Team
0 comment

தாமதமாக துவங்கினாலும் மிகவும் பிரபமாண்டமாக இம்முறை துவங்கியது பிக்பாஸ் சீசன் 4 தமிழ். இதில் நாம் எதிர்பார்த்த போட்டியாளர்கள் சிலர் வந்திருந்தாலும்.

நாம் எதிர்பாராத சில போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்தார்கள். ஆம் பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவத்தி, சோமசேகர், சம்யுத்தா ஆகியோர் நாம் எதிர்பார்த்த போட்டியாளர்கள்.

இதில் பாலாஜி முருகதாஸ் என்பவர் ஒரு மாடல். இவர் தற்போது பிக்பாஸ் 4 மூலமாக ரசிகர்களிடையே பரிச்சயமாக துவங்கியுள்ளார். இவர் கூறிய உருக்கமான கதையும் இவரை திரும்பி பார்க்க வைத்தது.

ஆனால் தனது பெட்டோர்கள் மதுவிற்கு அடிமையானது குறித்து பேசிய இவரே, மதுவில் குளிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே போல் தற்போது பாலாஜி முருகதாஸ், இளம் பெண் ஒருவரை நீச்சல் குளத்தில் தூக்கி ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

Related Posts

Leave a Comment