கமல் கொடுத்த அந்த முத்தம்… கலாய்த்த போட்டியாளருக்கு ரேகா கொடுத்த சரியான நெத்தியடி

by Web Team
0 comment

பிரபல ரவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவாக சென்று கொண்டிருக்கின்றது. பல பரிட்சயமான முகமாக இருந்தாலும் ரசிகர்கள் பலருக்கும் தெரியாத முகம் சுரேஷ் தான்.

இவர் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நட்சத்திரமான ரேகாவை பங்கமாக கலாய்த்துள்ளார்.

கமலுடன் ரேகா நடித்த புன்னகை மன்னன் திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது. இப்படத்தின் இறுதிக் காட்சியின் போது கமல் முத்தம் கொடுத்தது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

கமல் சாருடன் கிஸ்ஸிங் காட்சிகளில் நடித்த நடிகைகளில் உங்களுக்குத்தான் ஒரு பெருமை இருக்கிறது. அதை என்னவென்று நீங்களே சொல்லுங்கள் என்று கேட்கிறார் அதற்கு ரேகா தெரியாது என்று சொன்னவுடன் கிஸ் செய்தவுடன் தற்கொலை செய்து கொண்ட ஒரே நடிகை நீங்கள் தான் என்று பங்கமாக கலாய்த்திருக்கிறார் சுரேஷ்.

இதற்கு ரேகா ஆமா அதுல அவர் எஸ்கேப் ஆகிட்டாருல என்று கூறிவிட்டு, அவர்கள் கலாய்த்ததை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

Related Posts

Leave a Comment