ஆவேசமடைந்த வேல்முருகன் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றுள்ளார்.

by Web Team
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் தற்போது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி வேல் முருகனுக்கு கொடுத்த வேஷ்டியை அவமான படுத்தி பேசியது போல தெரிகிறது.

அதனால் உச்சக்கட்ட கோபத்தில் வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தியை மிகவும் கடுமையாக திட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment