பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக வெடித்த சண்டை, சுரேஷ் சக்ரவர்த்தியை கடுமையாக எச்சரித்த ரியோ ராஜ்

by Web Team
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, தினமும் வெளியாகும் ப்ரோமோக்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

அந்த வகையில் தற்போது சுரேஷ் சகஜராவர்த்தி பிக்பாஸ் வீட்டில் முகமூடி போட்டுள்ளவர்கள் என ரியோவை எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்.

இதற்கு ரியோ மிகவும் கடுமையாக யாரைவேனாலும் எடுத்துக்காட்டாக கூறலாம், ஆனால் என்னை எடுத்துக்காட்டாக சொல்லக்கூடாது என பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment