சிரித்துக்கொண்டிருந்த நிஷா கதறியழுத சோகம்… பிக்பாஸ் கொடுத்த எதிர்பாராத சர்பரைஸ்

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும் அறந்தாங்கி நிஷா அழும் காட்சியினை பிரபல ரிவி ப்ரொமோவாக வெளியிட்டுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பயங்கர காரசாரமாக செல்வது மட்டுமின்றி நிஷாவின் பிறந்தநாளும் இன்று என்பதால் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் தனக்குத்தானே வாழ்த்துக்கூறிக்கொண்ட நிஷாவிற்கு பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ் மிகப்பெரிதாக காணப்பட்டுள்ளது. ஆம் தனது குழந்தை மற்றும் அம்மாவை திரையில் அவதானித்து கதறியழுது முத்தம் கொடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment