நடிகர் ரஜினி ஒரு குழந்தையை கட்டிப்பிடித்தபடி நிற்கும் இவர் யார் தெரியுமா?- இந்த பட நடிகரா?

by Web Team
0 comment

கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

இதனால் சமூக வலைதளங்களில் சில விஷயங்கள் வைரலாக பிரபலங்களின் சில சின்ன வயது புகைப்படம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள் என வெளியாகி வந்தன.

இந்த நிலையில் தான் ரஜினி அவர்கள் ஒரு குழந்தையை கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. முதலில் அவர் யார் என்று தெரியவில்லை பின்பு தான் அவர் ஒரு நடிகர் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த நடிகராம். அதில் வில்லனாக நடித்த அமிதேஷ் தான் ரஜினியுடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துள்ளார்.

அமிதேஷ் தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.

Related Posts

Leave a Comment