அடுத்த வாரத்தில் வீட்டின் தலைவர் யார்?… கமல் முன்னிலையில் நிகழ்ந்த வாக்குப்பதிவு

by Web Team
0 comment

அடுத்த வாரத்தில் வீட்டின் தலைவர் யார்?… கமல் முன்னிலையில் நிகழ்ந்த வாக்குப்பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிகழ்ந்த சண்டைகள், சச்சரவுகள் என அனைத்தும் தீர்த்து வைத்த கமலின் மூன்றாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இதில் வீட்டின் தலைவர் பதவிக்கு ரேகா, சுரேஷ், ஷிவானி என மூன்று பேர் நிற்கின்றனர். அவர்கள் யாரை போட்டியாளர்கள் வீட்டின் தலைவராக தெரிவு செய்கின்றனர் என்பதை மிகவும் ஆர்வமாக காட்டியுள்ளனர்.

மேலும் இத்தருணத்தில் கமல் தனது பாணியில் இரட்டை அர்த்தத்தில் பேசி கலக்கியுள்ளார். வேற எதுவும் இல்லைங்க. எல்லாம் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து தாங்க

Related Posts

Leave a Comment