பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் இறுதி நாளில் கமல் வருகின்றார் என்பதால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பயங்கர மேக்கப்பில் இருக்கின்றனர்.
பிக்பாஸ் முதன்முதலாக கொடுத்த ஹாட் பிரேக் டாஸ்க்கை கமலும் கொடுத்துள்ளது போன்று தெரிகின்றது.
இதில் போட்டியாளர்களின் பலரது உண்மைமுகம் வெளியாகியுள்ளது. இதன் ப்ரொமோ காட்சியினை தற்போது காணலாம்.