கமலின் கலக்கல் எண்ட்ரி. வீட்டின் தலைவர் ரம்யாவிற்கு முதல் டார்கெட்

by Web Team
0 comment

கமலின் கலக்கல் எண்ட்ரி. வீட்டின் தலைவர் ரம்யாவிற்கு முதல் டார்கெட்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்கு பயங்கரமான கொண்டாட்டம் தான். அதுவும் சனி, ஞாயிறு என்றால் கமலின் வருகையால் ஒட்டுமொத்த பார்வையாளர்களும் பரபரப்பாகவே இருக்கின்றனர்.

பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே சண்டை அதிகமாக அரங்கேறி வருகின்றது. இதற்கு கமல் தீர்வு காணும் வகையில் ப்ரொமோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இதில் உப்பு போட்டு சோறு திங்கிற எவனும் உள்ளே இருக்க மாட்டான் என்று கூறிவிட்டு உள்ளேயே இருக்கும் சுரேஷையும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டையினை கண்டு சும்மா இருக்கும் வீட்டின் தலைவர் ரம்யாவையும் கமல் சாடியுள்ளார்.

Related Posts

Leave a Comment