தூ என்று துப்பிய கமல்… சுரேஷ், அனிதாவை வைச்சி செய்த கமல்

by Web Team
0 comment

தூ என்று துப்பிய கமல்… சுரேஷ், அனிதாவை வைச்சி செய்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்கு பயங்கரமான கொண்டாட்டம் தான்.

அதுவும் சனி, ஞாயிறு என்றால் கமலின் வருகையால் ஒட்டுமொத்த பார்வையாளர்களும் பரபரப்பாகவே இருக்கின்றனர்.பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே சண்டை அதிகமாக அரங்கேறி வருகின்றது. இதற்கு கமல் தீர்வு காணும் வகையில் ப்ரொமோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

சிறிய நகைச்சுவையில் ஆரம்பித்த இது தீராத சண்டையாக போய்க்கொண்டிருக்கின்றது. இடையில் பார்க்கும் நபர்கள் ஜன்ம எதிரியா இவங்க என்று நினைப்பார்கள் என கூறிய கமல் தூ என்று கூறிவிட்டு, சக்ரவர்த்தி எச்சில் தெரிக்கலையே என்று கூறி நக்கல் அடித்தது மட்டுமின்றி நாசுக்காக குத்திக்காட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment