நம்ம பாவானவா இது இப்படி கொழுக் மொழுக் ஆயிட்டாங்க
தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.
ஐந்து ஆண்டு காதலுக்கு பின்னர் நவீன், பாவனா கடந்த 2018ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ள பாவனா தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
தற்போது இந்த லாக்டவுனில் உடல் எடையை கூடிவிட்டதாக கூறி மிரர் செல்பி புகைப்படமொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் கிடைத்தாலும், அப்படி ஒன்றும் நீங்கள் வெயிட் போடவில்லை… இதெல்லாம் வெயிட்டா… வேறு ஏதோ நல்ல செய்தி சொல்ல போறீங்களா… என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.