இந்திய சினிமாவில் உள்ள பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவோ, அவரை இயக்கவோ ஆசைப்படுவார்கள்.
அந்த அளவிற்கு ரஜினியின் மேல் லட்சக் கணக்கானவர்களுக்கு ஆசை உள்ளது. ஆனால் அவரது வீட்டில் இருக்கும் ஒருவருக்கு அஜித்துடன் நடிக்க ஆசையாம்.
இதை அவர் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தான்.