ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் சண்டை.

by Web Team
0 comment

ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் சண்டை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய தினம் சண்டையிலேயே காணப்பட்ட நிலையில், இன்றைய ப்ரொமோவும் சண்டையாகவே வெளியாகியுள்ளது.

இன்று ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சமையலில் ஆரம்பித்த இந்த பிரச்சினைக்கு ரம்யா தீர்வு கொடுக்க நினைத்து முடியாமல் போயுள்ளது.ஒரு கட்டத்தில் ரேகா பயங்கரமாக கோபமாக மாறிவிட, சனம் ஷெட்டி பொறுமையை இழந்து தலையில் அடித்துக்கொண்டுள்ளார்.

Related Posts

Leave a Comment