க்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் கொண்டாட்டங்களை தாண்டி பிரச்சனைகள் அதிகம் நடப்பதாக தெரிகிறது.
அனிதா-சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் சண்டை ஏற்பட இன்னும் அது நடந்துகொண்டு இருப்பதாக தெரிகிறது. இன்று வந்த புரொமோவில் அனிதா சம்பத் தனது வாழ்க்கை பயணத்தை கூறி அழுகிறார்.
#Day4 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/397X8iT8Aa
— Vijay Television (@vijaytelevision) October 8, 2020